மத்திய அமைச்சர்
-
புதுச்சேரி

புதுச்சேரி வருகை தந்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை நேரில் சந்தித்து வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர் வி.பி.ராமலிங்கம்!
புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை, சட்டமன்ற உறுப்பினர் வி.பி.ராமலிங்கம் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Read More »
