ப.ரவிக்குமார் எம்எல்ஏ
-
புதுச்சேரி

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் சிறப்பு அலுவலராக ஆர். திருவரசன் நியமனம்: எம்.எல்.ஏ ப.ரவிக்குமார் ஆணை வழங்கினார்!
வில்லியனூர் ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் கோயில் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஆர். திருவரசனுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. ரவிக்குமார் பணி நியமன ஆணை வழங்கினார்.
Read More »
