போராட்டம்
-
அரசியல்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னையில் காங்கிரஸ் தீவிர கண்டன ஆர்ப்பாட்டம்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், டெல்லி போராட்ட வன்முறையைக் கண்டித்தும் சென்னையில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More » புதுச்சேரியில் மின் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம்: ஊதியக் குறைப்பு மற்றும் அபராதத்திற்கு எதிர்ப்பு!
ஊதியக் குறைப்பு மற்றும் தேவையற்ற அபராதங்களை எதிர்த்து புதுச்சேரி மின் பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More »தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கலெக்டர் உருவபொம்மையுடன் பாடை கட்டி போராட்டம்: பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தினர் கைது!
புதுச்சேரியில் தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கலெக்டர் உருவ பொம்மையுடன் பாடை கட்டி போராட்டம் நடத்திய பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
Read More »-
தமிழ்நாடு

சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு – மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டித்து காங்கிரஸ் மாபெரும் போராட்டம்
வினாத்தாள் கசிவு மற்றும் டெல்லி மாணவர் போராட்டம் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னை எழும்பூரில் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More » புதுச்சேரி அரசு கல்லூரி பெண் பேராசிரியர்கள் இரவு நேர போராட்டம் தொடக்கம்
அரசு புதிய அரசாணையை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி அரசு கல்லூரி பெண் பேராசிரியர்கள் இரவு நேர போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
Read More »

