போக்குவரத்து காவல்துறை
புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல்: ஆகஸ்ட் மாதத்தில் 13,884 வழக்குகள் பதிவு!
புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் முழுவதும் காவல்துறை மேற்கொண்ட தீவிர சோதனையில் மொத்தம் 13,884 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Read More »