பேராசிரியர் ராமதாஸ்
இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்து தற்காலிக சபாநாயகர் பதவியின் மாண்பை சீர்குலைக்கக் கூடாது: பேராசிரியர் மு.ராமதாஸ் கண்டனம்
தற்காலிக சபாநாயகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பேராசிரியர் மு.ராமதாஸ், உடனடியாக நிரந்தர சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Read More »