பேச்சுப்போட்டி
-
தமிழ்நாடு

சென்னையில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கல்!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் லட்சக்கணக்கில் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
Read More »
