புதுச்சேரி விபத்து
புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக மாணவர்கள் உயிர் தப்பினர்!
புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Read More »