புதுச்சேரி மழை
புதுச்சேரியில் அதிகாலை முதல் மிதமான மழை: செப்டம்பர் பிற்பாதியில் மேலும் தீவிரமடையும் என வானிலை தகவல்!
புதுச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தின் பிற்பாதியில் மேலும் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
Read More »புதுச்சேரியில் கொட்டித் தீர்த்த கனமழை: அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம்!
புதுச்சேரி நகரம், அரியாங்குப்பம் மற்றும் முருங்கப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
Read More »