பள்ளிக்கல்வி
புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் 200 மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
புதுச்சேரி சாரம் எஸ்.ஆர்.எஸ் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் மாணவர்கள் அமைப்பான 'எஸ்.ஆர்.எஸ்.-90' சார்பில் நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.
Read More »