பயிர்க்கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் முழு தள்ளுபடி: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!
கூட்டுறவு வங்கிகளில் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »