நேரு எம்எல்ஏ
மீனவ மக்களை எனக்கு எதிராக திசை திருப்புவதா? வழக்குகளை சந்திக்க தயார்: நேரு எம்.எல்.ஏ. ஆவேசம்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டுச் சென்ற விவகாரத்தில் தன் மீது வழக்குகள் தொடரப்பட்டாலும் அதனை சந்திக்க தயார் என்று புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ நேரு தெரிவித்துள்ளார்.
Read More »