நாராயணசாமி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இடைக்கால சபாநாயகர் விதிகளை மீறிவிட்டார்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இடைக்கால சபாநாயகர் அன்பழகன் பிரச்சாரம் செய்வது விதிமீறல் என முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி உருக்கமான இரங்கல்
முதுபெரும் தமிழறிஞர் மற்றும் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Read More » -
அரசியல்

காங்கிரஸ் ஒன்றும் தவெக-வுக்கு அடிமை இல்லை: முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்!
காங்கிரஸ் கட்சி தவெக உள்ளிட்ட யாருக்கும் அடிமை கிடையாது என்றும், ராகுல் காந்தியே 2029 பிரதமர் வேட்பாளர் என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Read More »

