தேசிய திரைப்பட விருதுகள்
-
சினிமா

72-வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: ஆரோக்கியமான வாழ்வியலை முன்னிறுத்த திரைத்துறைக்கு அழைப்பு!
குஜராத் ஏக்தா நகரில் நடைபெற்ற விழாவில் 72-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். ஆரோக்கியமான வாழ்வியலை முன்னிறுத்த திரைத்துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார்.
Read More »
