தேசிய அரசியல்
-
தேசியம்

“ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்”: தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட முயன்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் – டெல்லியில் பரபரப்பு பேரணி!
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் ராகுல் காந்தி, கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கண்டனப் பேரணி நடத்தினர்.
Read More »
