தீபாவளி பரிசு
புதுச்சேரியில் 3 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.700 மதிப்பிலான தீபாவளி சிறப்பு தொகுப்பு: அமைச்சர் சிவக்கொழுந்து அறிவிப்பு!
புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு மளிகைத் தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
Read More »