திருப்பதி தேவஸ்தானம்
திருமலையில் பரிந்துரைக் கடிதங்கள் தற்காலிகமாக ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருமலையில் விஐபி பரிந்துரைக் கடிதங்கள் மூலம் தரிசனம் மற்றும் தங்கும் அறைகள் வழங்குவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Read More »