திமுக தேர்தல் பிரச்சாரம்
-
தமிழ்நாடு

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Read More »
