தங்கம் விலை
சென்னையில் மாலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,400-க்கு விற்பனையாகிறது.
Read More »சென்னையில் தங்கம் விலை அதிரடி சரிவு: பவுனுக்கு ரூ.600 குறைந்து விற்பனை!
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.14,650 ஆகவும், பவுனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200 ஆகவும் விற்பனையாகிறது.
Read More »புதுச்சேரியில் புதிய உச்சம்: ஒரு கிராம் தங்கம் ரூ.15,030-க்கு விற்பனை
புதுச்சேரி சந்தையில் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,030-க்கு விற்பனையாகிறது.
Read More »-
புதுச்சேரி

தங்கத்தில் புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1.16 லட்சத்தை கடந்தது!
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800 ஆக விற்பனையாகிறது. தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
Read More »
