டாக்டர் விக்னேஸ்வரன்
-
காரைக்கால்

காரைக்கால்: நெடுங்காடு-கோட்டுச்சேரி எம்.எல்.ஏ டாக்டர் விக்னேஸ்வரன் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரனின் பிறந்தநாளையொட்டி கோட்டுச்சேரிமேடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Read More »
