செங்கல்பட்டு
-
தமிழ்நாடு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
Read More »
