சுதானா நகர்
புதுச்சேரி சுதானா நகரில் தெருநாய், கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: நல்வாழ்வு சங்கம் தீர்மானம்!
புதுச்சேரி சுதானா நகரில் தெருநாய், கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், வாய்க்கால்களை முழுமையாகத் தூர்வாரவும் நல்வாழ்வு சங்கக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Read More »