சாலை பணிகள்
-
காரைக்கால்

கோட்டுச்சேரிமேடு, காளிக்குப்பத்தில் புதிய தார் சாலை பணிகள்: எம்.எல்.ஏ. டாக்டர் வி. விக்னேஸ்வரன் நேரில் ஆய்வு!
காரைக்கால் கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரிமேடு மற்றும் காளிக்குப்பம் பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.
Read More »
