கேரளா சுற்றுலா
-
தேசியம்

ஆலப்புழா புன்னமடை காயலில் 72-வது நேரு கோப்பை படகுப் போட்டி: உற்சாக ஆரவாரத்துடன் விமரிசையாக நடைபெற்றது!
கேரளாவின் பாரம்பரிய விளையாட்டான 72-வது நேரு கோப்பை படகுப் போட்டி ஆலப்புழா புன்னமடை காயலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
Read More »
