குற்றச்செய்திகள்
புதுச்சேரியில் கல்லூரி மாணவனை முட்டிப்போட வைத்து சித்ரவதை: புகார் இன்றி கோரிமேடு போலீசார் அதிரடி விசாரணை!
புதுச்சேரியில் கல்லூரி மாணவரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று முட்டிப்போட வைத்து தாக்கிய வீடியோ வைரலான நிலையில், புகார் இன்றி கோரிமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More »புதுச்சேரி வில்லியனூரில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் அதிரடி கைது: பைக், ரொக்கம் பறிமுதல்!
புதுச்சேரி வில்லியனூர் சாமியார்தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து, பைக் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் லிப்ட் கேட்ட பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை சிறையிலடைக்கக் கோரி சட்டசபையில் நேரு எம்.எல்.ஏ. அதிரடி தர்ணா!
புதுச்சேரியில் லிப்ட் கேட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நேரு எம்.எல்.ஏ. சட்டசபை படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா…
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் பெண்ணின் ஆடைகளை திருடி தொல்லை கொடுத்த நபர் கைது: முதலியார்பேட்டை போலீசார் அதிரடி!
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் பெண்ணின் ஆடைகளை திருடி வக்கிர செயலில் ஈடுபட்டு அச்சுறுத்தல் கொடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More » பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டில் நகை கொள்ளை: குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை போலீஸ்!
நாகர்கோவிலில் பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் நகை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து நகைகளை மீட்டனர்.
Read More »புதுச்சேரி வில்லியனூரில் பயங்கரம்: பேச மறுத்த இளம் செவிலியர் கத்தியால் வெட்டிக் கொலை!
புதுச்சேரி வில்லியனூர் அருகே பேச மறுத்த 22 வயது தனியார் மருத்துவமனை செவிலியர் ஜெயஸ்ரீயை, வாலிபர் ஒருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More »புதுச்சேரி வில்லியனூர் அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது: 3 பைக்குகள், செல்போன்கள் பறிமுதல்!
புதுச்சேரி வில்லியனூர் ஆரியபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி இசிஆரில் பயங்கரம்: பிரபல ரவுடி ஆனந்த் ஓட ஓட விரட்டிப் படுகொலை; 7 பேர் கும்பல் வெறிச்செயல்!
புதுச்சேரி இ.சி.ஆர். சாலையில் பிரபல ரவுடி ஆனந்தை 7 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் ஓட ஓட விரட்டிச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும்…
Read More » புதுச்சேரி கடற்கரையில் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி: துரிதமாக செயல்பட்டு மீட்ட கடலோரக் காவல் படை!
புதுச்சேரி கடற்கரையில் செல்போன் தகராறில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற அசாம் மாநில இளம்பெண்ணை கடலோரக் காவல் படை மற்றும் லைஃப்கார்டுகள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டனர்.
Read More »புதுச்சேரியில் கவனத்தை திசைதிருப்பி தங்க மோதிரங்கள் பறிப்பு: கடலூர் நபர் கைது – ரூ.1.5 லட்சம் நகைகள் மீட்பு!
புதுச்சேரி முருங்கபாக்கத்தில் கவனத்தை திசைதிருப்பி ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க மோதிரங்களை பறித்துச் சென்ற கடலூர் நபரை முதலியார்பேட்டை போலீசார் சிசிடிவி ஆதாரங்களுடன் கைது செய்தனர்.
Read More »


