கிருஷ்ணகிரி
-
தமிழ்நாடு

போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தை குப்பைக் கிடங்காக மாற்றக் கூடாது: சௌமியா அன்புமணி கடும் கண்டனம்!
போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தை குப்பைக் கிடங்காகப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதை கண்டித்து சௌமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Read More »
