காந்தி ஜெயந்தி
-
புதுச்சேரி

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள்: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளையொட்டி, புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read More »
