ஓதுவார்கள் போராட்டம்
-
தமிழ்நாடு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழில் பாட அனுமதி மறுப்பு: சென்னையில் ஓதுவார்கள் திடீர் உள்ளிருப்புப் போராட்டம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழில் பாட அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ் ஓதுவார்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
Read More »
