ஓணம் பண்டிகை
-
தமிழ்நாடு

சென்னை கமலாலயத்தில் கோலாகலமாக நடந்த ஓணம் விழா: நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஓணம் திருநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி வாழ் மலையாள மக்களுக்கு அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஓணம் நல்வாழ்த்துகள்
புதுச்சேரி வாழ் மலையாள மக்களுக்கு அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மகாபலி மன்னனின் சிறப்புகளை அவர் தனது வாழ்த்துச் செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.
Read More » மாஹே: ஓணம் பண்டிகை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ஓணம் பண்டிகையையொட்டி மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »-
தேசியம்

திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற ஓணம் கொண்டாட்டம்: ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்பு
திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் நடைபெற்ற ஓணம் விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்று பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு ரசித்தார்.
Read More »


