என். ரங்கசாமி
புதுச்சேரி பட்ஜெட் 2024-25: ஏழை எளிய மக்களுக்கான மக்கள் நலத்திட்டங்களுக்கு ரூ.2202 கோடி ஒதுக்கீடு
புதுச்சேரி பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கு ரூ.2202 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் க. லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி பட்ஜெட் 2026-27: சட்டப்பேரவையில் முதலமைச்சர் என். ரங்கசாமி தாக்கல் செய்தார்
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் என். ரங்கசாமி தாக்கல் செய்தார். உழவர்கரை எம்.எல்.ஏ நாராயணசாமி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் பாரிஸ் மறைபரப்பு சபையின் 250-வது ஆண்டு விழா: முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு
புதுச்சேரியில் நடைபெற்ற பாரிஸ் மறைபரப்பு சபையின் 250-வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
Read More » புதுச்சேரியில் ஆசிரியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்: முதல்வர் ரங்கசாமி அதிரடி உத்தரவு
புதுச்சேரியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
Read More »

