என்.ஆர். காங்கிரஸ்
தட்டாஞ்சாவடியில் மாற்றுக்கட்சியினர் விலகி என்.ஆர். காங்கிரஸில் இணைவு: அசோக் ஆனந்தனுக்கு இளைஞர்கள் பேராதரவு!
தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பாக்கமுடையான்பேட், லட்சுமி நகர் பகுதி இளைஞர்கள் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அசோக் ஆனந்தன் முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
Read More »