உள்ளூர் விடுமுறை
காரைக்கால்: ராஜசோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; ஆக.31 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை!
திருமலையராயன்பட்டினம் ராஜசோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நிரவி–திருப்பட்டினம் தொகுதி பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 31 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »