உச்ச நீதிமன்றம்
-
தேசியம்

அமைதியான முறையில் போராடுவோரை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தக் கூடாது என்றும், பொதுப் போக்குவரத்தை சீராக இயக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More » டெல்லி ரயில்கள், மெட்ரோ சேவைகளை நிறுத்தக்கூடாது: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லியில் நாளை நடைபெறவுள்ள போராட்டத்தை முன்னிட்டு ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை முழுமையாக நிறுத்தாமல் முறைப்படுத்தி இயக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More »
