இராமநாதபுரம்
செப்டம்பர் 10, 11-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More »