இந்திய விமானப்படை
-
தேசியம்

எகிப்து பிரமிடுகள் மீது வான்வழியே சீறிப்பாய்ந்த இந்திய விமானப்படையின் ‘சாரங்’ ஹெலிகாப்டர்கள்: மெய்சிலிர்க்க வைத்த சாகசம்!
எகிப்தில் நடைபெறும் சர்வதேச விமானக் கண்காட்சியில் கிசா பிரமிடுகள் மீது இந்திய விமானப்படையின் சாரங் துருவ் ஹெலிகாப்டர்கள் நிகழ்த்திய வான் சாகசம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
Read More »
