ஆளுநர் கைலாஷ்நாதன்
ஜப்பானில் நடந்த ஆசிய போட்டியில் கிராமப்புற வீரர்களே பதக்கம் குவிப்பு: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் புகழாரம்!
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கிராமப்புற வீரர்களே அதிக பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்று புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரியில் இருந்து மாகே, கேரளாவுக்கு விரைவில் விமான சேவை: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தகவல்!
புதுச்சேரியில் இருந்து மாகே மற்றும் கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரி பொருளாதார வளர்ச்சி தேசிய சராசரியை விட அதிகம்: சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரை!
புதுச்சேரி மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.12% உயர்ந்து தேசிய வளர்ச்சியை விட அதிகரித்துள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
Read More »