அரசு நலத்திட்டம்
புதுச்சேரி: ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.3,000 நிதியுதவி – அமைச்சர் சிவக்கொழுந்து அறிவிப்பு!
புதுச்சேரியில் ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.3,000 நிதியுதவி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்குச் சீருடை வழங்கப்படும் என்று அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.
Read More »