அங்கன்வாடி
நெடுங்காடு தொகுதியில் 43 அங்கன்வாடி மையங்களும் இயங்கும் நிலையில் இல்லை: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் வேதனை!
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் உள்ள 43 அங்கன்வாடி மையங்களும் இயங்கும் நிலையில் இல்லை என புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரி அங்கன்வாடி குழந்தைகளுக்கு 2 ஜோடி சீருடை: அமைச்சர் சிவக்கொழுந்து அறிவிப்பு!
புதுச்சேரியில் அங்கன்வாடி மையங்களில் பயிலும் 12,000 குழந்தைகளுக்கு ரூ.60 லட்சம் செலவில் தலா இரண்டு ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரி: 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அங்கன்வாடி ஒப்பந்த ஊழியர்கள் கடும் அவதி
புதுச்சேரியில் அங்கன்வாடி ஒப்பந்த ஊழியர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், அவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
Read More »