சினிமா

கறுப்பு நிற ஆடம்பர ஆடையில் மாலை நேர புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஷ்ருதி ஹாசன்

நடிகை ஷ்ருதி ஹாசன், கறுப்பு நிற ஆடம்பர ஆடையில் மாலை நேரத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத் தொகுப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன