புதுச்சேரி

புதுச்சேரி அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை: 9 பேர் கைது

புதுச்சேரி அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சசிகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அவரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தது. இது தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய 9 பேரை போலீசார் கைது செய்து 4 வீச்சரிவாள்கள், 6 செல்போன்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் சிறையிலும், 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

In brief (English)

Police arrested nine people in connection with the brutal murder of a real estate worker who was attacked with country bombs and machetes near Puducherry.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன