தமிழ்நாடு

ராணிப்பேட்டை, திருவள்ளூர் உட்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பலத்த கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

In brief (English)

The Chennai Meteorological Centre has issued a heavy rain alert for seven districts in Tamil Nadu, including Ranipet and Tiruvallur. Light to moderate showers are also expected in Chennai and its suburbs over the next two days.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன