சினிமா
திருவோண வாழ்த்துடன் பாரம்பரிய நகைகளுடன் புகைப்படங்களை பகிர்ந்த அனன்யா

திருவோண நல்வாழ்த்துகளுடன், பாரம்பரிய வெண்மை நிற ஆடை மற்றும் நிறைய நகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத் தொகுப்பை அனன்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஊஞ்சலில் அமர்ந்தும், தனது காதணிகளை சரிசெய்தும் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படங்கள், ஓணம் பண்டிகை பாணியில் அமைந்திருந்தன. புகைப்படக் கலைஞர் அல்ஃபாஸ் அஸீஸ் இப்புகைப்படங்களை எடுத்துள்ளார்.








