தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல்களில் பணம் திருடிய அர்ச்சகர் உட்பட இருவர் கைது

திருச்செந்தூர், அக்டோபர் 20: திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல்களில் நூதன முறையில் பணம் திருடியதாக அர்ச்சகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துணி மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தி அவர்கள் பணத்தை திருடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன