தமிழ்நாடு
125 நாள் வேலை திட்டத்தில் நலிவுற்ற ஏழை குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை: தமிழ்நாடு அரசு அரசாணை
சென்னை, அக்டோபர் 20: தமிழ்நாட்டில் 125 நாள் வேலை திட்டத்தில் நலிவுற்ற ஏழை குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட உள்ளது.
இதற்காக நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

