சினிமா
வெண்மை நிற ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை சிவாங்கி வர்மா

நடிகை சிவாங்கி வர்மா, பாரம்பரிய பாணி வீட்டு வாசலில் வெண்மை நிற மேலாடை மற்றும் அச்சு வேலைப்பாடு கொண்ட பாவாடையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் அதிகம் அறியப்பட்ட சிவாங்கி வர்மா, ‘பிச்சைக்காரன் 2’ (2023) படத்தின் மூலம் தமிழிலும் நடித்துள்ளார். ‘நாச் பாலியே’ நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் இரண்டாவது இடத்தை பெற்றவர் இவர்.








