புதுச்சேரி

புதுச்சேரி வருவாய்த்துறையில் 4 பேருக்கு கிராம நிர்வாக அதிகாரி பணி நியமன ஆணை: முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி: புதுச்சேரி வருவாய்த்துறையில் தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு கிராம நிர்வாக அதிகாரி (VAO) பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் என். ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி அரசு வருவாய்த்துறையில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 4 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் என். ரங்கசாமி கலந்து கொண்டு, தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன