தமிழ்நாடு

கீழமை நீதிமன்றங்களில் தேசிய கொடிக்கு முன் ‘வந்தே மாதரம்’ பாட உயர்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீதிமன்ற வளாகங்களில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்திய பின்னர் முறைப்படி தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மேற்கோள்காட்டி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

In brief (English)

The Madras High Court registry has directed all lower courts to sing Vande Mataram before hoisting the national flag and the national anthem after it on Independence Day.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன