தமிழ்நாடு

தமிழகத்தைச் சேர்ந்த 20 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழக காவல்துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்கு இந்த உயரிய விருது கிடைத்துள்ளது. இதில் 17 அதிகாரிகளுக்கு மிகச் சிறந்த சேவைக்கான பதக்கமும், 3 அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க சேவைக்கான பதக்கமும் வழங்கப்பட உள்ளது. மேலும் 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

In brief (English)

Twenty police officers from Tamil Nadu have been conferred the President’s Police Medals for distinguished and meritorious service ahead of Independence Day.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன