தேசியம்

நடுவானில் 300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம் – அதிர்ச்சித் தகவல்

பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் திடீரென 300 அடி ஆழத்திற்குச் சரிந்து கீழே இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்பில் ஒரே நிமிடத்தில் 9 தொழில்நுட்பக் கோளாறுகள் அடுத்தடுத்து ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தின் போது பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

In brief (English)

An Air India flight suddenly dropped 300 feet mid-air after suffering nine technical glitches in a single minute, according to preliminary investigation findings.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன