புதுச்சேரி
80-வது சுதந்திர தின விழா: புதுச்சேரியில் தேசியக் கொடி அணிவகுப்பு

80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேசியக் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், பாஜக மாநிலத் தலைவர் வி.பி. இராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் ஆர். செல்வம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





