தமிழ்நாடு

பெருந்துறை சிப்காட் தொழிற்சாலை கழிவுநீரால் மாசடைந்த நிலத்தடி நீர்: 14 ஊராட்சிகளில் மக்கள் வேதனை

பெருந்துறை, அக்டோபர் 20: பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.

இதனால் பதினான்கு ஊராட்சிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன